CONTENTS - MATHIPPU Magazine : May, 2007 - www.manitham.net
MANITHAM - Home Page
MANITHAM : Organisation - Click to know more...MANITHAM : Documentation - Click to know more...

MANITHAM - Home Page
MANITHAM : Human Rights - Click to know more... MANITHAM : Environment - Click to know more... MANITHAM : Amnesty News Letter - Click to know more...

REGIONS

JOIN MANITHAM

URGENT APPEAL

NEWSLETTER

EVENTS

PHOTO

ARTICLES

PRESS RELEASE

PUBLICATIONS

FAQ

Partners Internship Donation Library Translate Submit URL Archives Site Map Contact

Mathippu - magazine from Manitham, May-2007 issue, now available in Stand. Click to know more...

Urimai – 1 :: Soozhal – 1

  • ஆசிரியர் :
    சுப்பிரமணியன்

  • ஆசிரியர் குழு :
    சுரேசு, சென்னை
    Nஐhசப், கோவை
    பால் குணசேகர், திருச்சி
    பரமசிவம், விருதுநகர்
    அபுல் கலாம் ஆசாத், கன்னியாகுமரி
    வழக்கறிஞர் சஞ்சய், மதுரை

CURRENT ISSUE

ARCHIVES
SUBSCRIPTION
ADVERTISEMENT TARIFF
CONTACT

 MATHIPPU [DIGNITY] – A magazine dedicated to Human Rights & Environment

MAY,2007 Issue

 
 

உள்ளே...
 

• தலையங்கம : [Free to Read]

எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும்
திணையளவு நலமேனும் கிடைக்குமென்றால்,
செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாகும்.'

பாரதிதாசனின் பாடல் வரிகள் இவை. தாய்க்கும், தந்தைக்கும் ஒப்பானவர்களாய் கருதப்படுவது, நாம் பிறந்த இனம், மண், மொழி, கடல், மலை... இவையெல்லாம் இன்று தமிழனுக்கு சொந்தமா என்ற மிகப் பெரிய கேள்வி நம் மக்களுக்குள்ளே தோன்ற ஆரம்பித்து விட்டது. ஏனெனில்,....[மேலும்]...[Free to Read]

• சுடும் பக்கம் :

(அ) கோவை குண்டு வெடிப்பு : இஸ்லாமுக்கு தீர்ப்பு

 - தீர்ப்புக் முன் தண்டனை - வழக்குறைஞர் ப.பா.மோகன்

நீதிமன்றத்தின் ஆலோசனைப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை குற்றச் சாட்டின் தீவிரத் தன்மை கருதி சில கட்டுப் பாடுகள் விதித்து திறந்த நீதிமன்ற விசாரணை நடத்தியிருந்தால் மேலும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்திருக்கும்.


சாட்சிகளை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு போலீசார் தங்கள் வசம் வைத்து தங்கள் இஷ்டம்போல் சிறைச்சாலை வாயிலருகே நிற்க வைத்து அடையாளம் காட்டியும், சொல்லிக் கொடுத்தும் சாட்சியளித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பாக எழுத்து மூலமாக நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளனர்... [மேலும்] -  [View only to Subscribers]

 - Kerala in Coimbatore Serial Bomb Blast – K.P.Mohamad Shareef, Advocate, Manjeri, Kerala.

The IO deposed that a conspiracy was hatched in the residence of Mr. Madhani and also at Anwarusseri orphanage and in Mas Hotel. The IO further said the aforementioned conspiracy has been proved through Mr. Munaff and Mr. Aravind Rachan. But the testimony of the Mr. Munaff that he does not know Mr. Madhani or any other accused. Likewise Mr. Aravind rachan does not speak about the conspiracy at all. He is the receptionist and he speaks about the seizure of Hotel records. Thus the place of conspiracy is not proved. Another main allegation against Mr. Madhani is that he procured high grade explosives from Mr. Raju @ Karate Raju and sent them to Coimbatore to be used to achieve the purpose of conspiracy......[MORE] -  - [View only to Subscribers]

(ஆ) ஈழப்போரில் வான் புலிகள: வன்னியிலிருந்து நேரடி செய்தி

- கட்டுநாயக விமான தளம் தாக்குதல் - மகாபுலி, வன்னி, தமிழீழம

கேணல் வார்டன் அவர்களும் இதே போன்ற கருத்தினையே முன்வைக்கின்றார். அதாவது எதிரியின் அரச தலைமைப்பீடம் மற்றும் கட்டளை மையங்கள், அரசை இயக்குகின்ற கட்டளைப் பீடங்கள், அரசை செயற்படுத்துவதற்கான கட்டமைப்புக்கள், அரசின் அதிகாரத்திற்குட்பட்ட மக்கள், வெளியிலிருந்து வரும் ஆபத்துக்களை எதிர்கொள்வதற்காக நிலைப்படுத்தப்பட் டுள்ள படையினர் ஆகியவற்றை வார்டன் ஐந்து வளையங்களாக உருவாக்குகின்றார்.


இதிலே பிரதானமானதும் செயற்பாட்டு மையமாகவும் விளங்குவது அரசு தலைமைப் பீடங்களாகும். எனவே இது முதலாவது வளையத்தில் காணப்படுகின்றது. இதற்கு அடுத்ததாக முக்கியமான முப்படைகளின் அல்லது அமைச்சுக்களின் கட்டளை பீடங்கள் காணப்படுகின்றன. அடுத்த வளையத்தில் அரச, படை இயந்திரத்தை இயக்கும் கட்டுமானங்கள்... [மேலும்] - [View only to Subscribers]

- Palaly Military Airbase Attack – Murugan, Vanni, Tamil Eelam

Why I say “base or bases” is up to the readers to guess what I mean. I cannot go into the details of it for security reasons. Both the pilots reported that they saw a big fire from the ammunition repository that the hit...[MORE] - [View only to Subscribers]

(இ) இந்தியாவை குழப்ப இலங்கை அரசு நடத்திய சதி நாடகம் : பலிகாட ஆக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்கள் [Free to Read]

• விழிப்புணர்வு கட்டுரை:

- கைது செய்யும் பொழுது காவல் துறை கடைபிடிக்க உச்சநீதிமன்றத்தின் கட்டளைகள்

ஒருவரைக் கைது செய்யும் பொழுது அல்லது காவலில் வைக்கும் பொழுது அது குறித்த தகவலைத் தான் விரும்பும் ஒருவருக்குத் தெரிவிக்க கைதிக்கு உரிமை உண்டு என்ற விபரம் அவருக்கு தெரிவிக்கப்பட வேண்டும்... [மேலும்] - [View only to Subscribers]

• வரலாற்றுப் பக்கம்:

- சங்க இலக்கியங்களில் இயற்கை – பேரா. நெடுஞ்செழியன், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்

இந்தத் திணைமவியல் என்பது தமிழர்களின் மெய்யிய லாக, அஃதாவது இயற்கையை எவ்வாறு நோக்குவது? எவ்வாறு அணுகுவது? என்கின்ற ஓர் அறிவுகோட்பாடாக இருந்துள்ளதை நாம் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், திருக்குறள் ஆகியவற்றின் வழியாகக் கண்டறிய முடியும். தமிழர்களின் மெய்யியல் என்பது இறைமைக் கோட்பாடு களை அடிப்படையாகக் கொண்டதன்று. அஃது இயற்கைக் கோட்பாடான திணைமக் கோட்பாட்டை அடிப்படை யாகக் கொண்டது. அது இன்றைய காலகட்டத்திற்கும் ஏற்றதொரு விடுதலைக் கோட்பாடாக உள்ளது. மாந்த விடுதலையை மட்டுமின்றி ஒட்டுமொத்த உயிரின விடுதலைக்கும் அது வழிகாட்டுகிறது, என விளக்குவதில் அவ் உண்மையைத் தெளியலாம்... [மேலும்] - [View only to Subscribers]

• கவிதைப் பக்கம்: - [View only to Subscribers]

- மதிப்பு – தங்கவேலு வேலுபிள்ளை, கனடா.
- பிணமான பொழுதில் - இசாக், துபாய்
- தானம் - பூவைசாரதி, இழுப்பூர், தமிழ்நாடு

• பகுப்பாய்வுப் பக்கம்: - [View only to Subscribers]

- மதிப்பு எனுஞ் சொல்லாட்சி – டாக்டர் செ.நெ.தெய்வநாயகம்.

• தமிழ் இலக்கியம்:

- மெய்யியல் பார்வையில்லாமல்.... – தமிழறிஞர் ஞானி.

மனிதன் தான் வரலாற்றைப் படைக் கிறான். தன்னையும் படைத்துக் கொள்கிறான். வரலாற்றின் பொருளியல் சூழலில்தான் மனிதத் துயரங்கள் முதலியவை ஏற்படு கின்றன. தனியுடமை, அரசு அதிகாரம், என்பவற்றை மனிதன் தகர்த்துக் கொள்ள முடியும். பணம், அதிகாரம் என்பனவற்றுக்கு மனிதன் பலி ஆகக்கூடாது. சாதி, மதம், வர்க்கம் என்றில்லாமலும் மனிதன் வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும். ஆதிக்கங்கள் மனித வாழ்வை சீரழிக்கின்றன. திரிகின்றன. சுருக்குகின்றன. ஆதிக்கத்திலிருந்து அடிமைத் தனத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மனிதன் வாழ முடியும். சமத்துவம், சமதர்மம் தான் மனிதனுக்கான தரமான வாழ்வாக அமைய முடியும். மனிதன் தன்னைத்தானே சுய நிர்வாகம் செய்து கொள்ள முடியும். உழைப்பும் பகிர்வும் வாழ்வின் உயிரியக்கமாக அமைய முடியும்... [மேலும்] - [View only to Subscribers]

• கோரிக்கை பக்கம : [Free to Read]

* என்கவுண்டர் என்கிற மோதல் கொலைகள்!
* இலங்கை சிறையில்   வாடும் இந்தியர்கள்!
* தமிழகத்தில் மதுவிலக்கு?

• பயிரை மேயும் வேலிகள் : - [View only to Subscribers]

* காலம் கடந்த நீதி! கைதுக்கு பயந்த மாவட்ட கண்காணிப்பாளர்!!
* காவல்துறையில் சக அதிகாரிகளால் பெண் காவலர்களுக்கு தொடரும் பாலியல் தொல்லை!
* மனிதர்களைக் கடத்தும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்!
* உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி கண்ணீர்!

* நகை வியாபாரிகளை தாக்கி கொள்ளை! 3 போலிசார் உட்பட 6 பேருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை!!
* கிரில் கொள்ளையனை தப்பவிட்ட எஸ்.ஐ. 2 ஏட்டுகள் சஸ்பெண்ட்!
* போலி என்கவுண்டர் - 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கைது!

• சந்திப்பு -  [View only to Subscribers]

* திரு.த.வெள்ளையன், தலைவர், தமிழ்நாடு வணிகர்கள் சங்கம்.
* திரு. தொல் திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள்
* மருத்துவர் அய்யா திரு.இராமதாசு, நிறுவனர் பா.ம.க.

* கவிஞர் பாவலர் அறிவுமதி
* திருமதி.முத்துலட்சுமி வீரப்பன்
* திரு.கோ.க.மணி, தலைவர், பா.ம.க.
* மேதகு நீதியரசர் சுரேஷ், மும்பை.
* திரு.ஒத்தக்கடை கணேசன், பாளையங்கோட்டை சிறைவாசி.

• குறும்பட விமர்சனம :   [View only to Subscribers]

- வ.கௌதம் இயக்கத்தில் தமிழனின் வாழ்வியலை ஒட்டிய ஆறு அருமையான குறும் படங்கள் வெளிவர உள்ளது
- தொட்டில் கனவு (ஆக்கம் : கவிபாஸ்கர்)

• மற்றும்........

• நிகழ்வுகள்,
• புள்ளிவிவரங்கள்.....

 

Manitham is aiming to bring radical changes in the society to enable individuals and communities to become self-reliant so that people may live in consonance with the true dictates of humanity in its widest scope and dimension.

MANITHAM - HUMAN RIGHTS
HUMAN RIGHTS

MANITHAM : Environment - Click to visit
ENVIRONMENT
Manitham - Organisation / Click to know more....
ORGANISATION
English Tamil Urdu
 

ฉ Since 2003 MANITHAMฎ. All Rights Reserved.

274-GC, Avvai Shanmugam Salai, Chennai-14, India

Site optimized for IE6 @ 800 X 600 Resolution